Saturday 15 November 2014

valaipathivu15

விண்டோவில் கடைசியில் off வசதி உள்ளது). ஏனெனில், signin-இல் இருக்கும் போது வலைப்பூவில் இருந்தவாறே வலைப்பூவில் மாற்றங்கள் செய்ய முடியும். இதனால் நம்மளையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்து விட வாய்ப்புள்ளது. 

Navbar வலைப்பூவின் மேல் பகுதியில் காட்டும். பார்க்க மேலே உள்ள படம். இதை off செய்தால் அந்த இடத்தில காட்டாது.

Header: 

favcon, navbar இரண்டுக்கும் கீழே இருப்பது header ஆகும். அதில் நமது வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் விளக்கம் என கொடுக்கலாம். மேலும் header பகுதியில் பின்புலத்தில் நமது விருப்பமான header image-ஐ இணைத்துக் கொள்ளலாம். எவ்வாறு இணைப்பது என்பதை மேலே படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment