Saturday 15 November 2014

valaipathivu1

வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்றி நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது எ

valaipathivu2

வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ தொடங்குவதற்கான நமது வழி காட்டுதல் முதல் பாகத்தில் வலைப்பூ create செய்வதை பார்த்தோம். இனி அடுத்த பகுதியை பார்போம்.

valaipathivu5

வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முந்தைய நான்கு பாகங்களை தவற விட்டவர்கள்

valaipathivu6

வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முந்தைய நான்கு பாகங்களை தவற விட்டவர்கள் இங்கே கிளிக்கவும்.

valaipathivu7

ஒரு வலைப்பூ துவங்கி settings அமைப்பது பற்றியும், பதிவு எழுதுவது பற்றியும் கடந்த பாகங்களில் பார்த்தோம். இனி பதிவு எழுதக்கூடிய பக்கத்தில்

valaipathivu8

வணக்கம் வலை நண்பர்களே,

valaipathivu9

வணக்கம் வலை நண்பர்களே,

valaipathivu11

இனி பதிவை எப்படி வெளியிடுவது என பார்ப்போமா?

valaipathivu12

இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான Template, Layout settings பற்றி பாப்போம்.

valaipathivu13

இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer பற்றி பாப்போம்.
டெம்ப்ளேட் மாற்றங்களின் போது பொறுமை மிக அவசியம் நண்பர்களே, ஒவ்வொரு option-யும் தேர்வு செய்து Apply to blog கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து திட்டமிடுங்கள்.

Blogger டாஸ்போர்டில் template என்ற பகுதியில் customize என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு பக்கம் ஓபன் ஆகும். இவற்றை blogger template designer என சொல்லாம். இந்தப் பகுதியானது  நமது வலைப்பூவின் டெம்ப்ளேட்டின் உள் அமைப்புகளை மாற்றப் பயன்படுகிறது.


மேலே படத்தில் மூன்று பகுதிகளை குறிப்பிட்டு காட்டியுள்ளேன். மேலே இடது மூலையில் உள்ள பகுதி பிளாக்கில் தேவையான மாற்றங்களை செய்யக் கூடிய options உள்ளது.

மையத்தில் வட்டமிட்டு கட்டியுள்ள பகுதி மாற்றங்களை செய்த பின்னர் பிளாக்கில் எப்படி இருக்கும் என்பதை முன்னோட்டமாக காட்டும். இதில் நாம் செய்த மாற்றங்கள் சரிதானா என பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக மேலே வலது மூலையில் Apply to blog என்ற option உள்ளது. நாம் செய்த மாற்றங்கள் முழுமையாக திருப்தி அளித்தால் இந்த option-ஐ க்ளிக் செய்து உறுதி செய்யலாம்.


Blogger template designer பகுதியில் Template, Background, Adjust widths, layout, Advanced என ஐந்து வகை options உள்ளது. இனி ஒவ்வொன்றாக விளக்கமாக பார்ப்போம்.

TEMPLATES:
இதில், Simple, Dynamic views, Picture window, Awesome inc, Watermark, Ethereal, Travel என்ற வகைகளில் சில templates உள்ளது. இவற்றில் simple என்ற டெம்ப்ளேட்டை நாம் தேர்வு செய்துள்ளோம்.

நீங்கள் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை தேர்வு செய்து அவற்றை முன்னோட்டமாக பார்த்த பின்னர் தேர்வு செய்யவும். மேலும் டெம்ப்ளேட்டை

valaipathivu14

Page text, Blog title, Blog description, Post title, என்ற options மூலம், வலைப்பூவின் தலைப்பு, பதிவின் தலைப்பு, பதிவின் உள்ளடக்கம், பக்கப்பட்டிகளின் (sidebar) தலைப்பு, என எல்லா விதமான எழுத்துக்களின் அளவு, கலர், ஆங்கில எழுத்துக்களின் வடிவம் என மாற்றங்கள் செய்யலாம்.

valaipathivu15

விண்டோவில் கடைசியில் off வசதி உள்ளது). ஏனெனில், signin-இல் இருக்கும் போது வலைப்பூவில் இருந்தவாறே வலைப்பூவில் மாற்றங்கள் செய்ய முடியும். இதனால் நம்மளையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்து விட வாய்ப்புள்ளது. 

valaipathivu16

இது வலைப்பூவின் முகப்பு(home) பக்கத்தில் எத்தனை பதிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடலாம். ஐந்து பதிவுகள் வரை காட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்.

Read more கொடுப்பது எப்படி? அடுத்தது ஒவ்வொரு பதிவுக்கும் சுருக்கத்தை கொண்டுவர read more என்ற வசதியை கொண்டுவர வேண்டும். 

Read more என்பது முழு பதிவையும் முகப்பு பக்கத்தில் காட்டாமல் நாம் குறிப்பிட்ட வரிகள் வரை மட்டுமே முகப்பில் காட்டும். அங்கே read more என்பதை க்ளிக் செய்தால் முழு பதிவும் ஓபன் ஆகும். இந்த read more கட்டத்தில் தமிழில் "மேலும் வாசிக்க"  என்று தமிழிலும் தரலாம். 

நம் பதிவில் read more என்ற வசதி வேலை செய்ய வேண்டுமானால், பிளாக்கர் டாஸ்போர்டில் பதிவு எழுதும் பக்கத்தில் பதிவின் தலைப்பு தர வேண்டிய கட்டத்திற்கு கீழே உள்ள ஐகான் ஒன்றை பயன்படுத்த வேண்டும். கீழே படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ள ஐகானே அது.


 பதிவு சுருக்கம் எதுவரை வேண்டும் என்பதை தீர்மானித்து அங்கே மவுஸ் கர்சரை வைத்து மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ள ஐகானை க்ளிக் செய்தால் அங்கே ஒரு கோடு காட்டும். பின்னர் பதிவை வெளியிட வேண்டும். 

உதாரணமாக கீழே உள்ள படத்தில் பாருங்கள். இந்தப் பதிவில் முதல் படத்திற்கு கீழே பதிவு சுருக்கம் வருமாறு கொடுத்துள்ளேன். சுருக்கத்தை பார்க்க இந்தப் பதிவை முகப்பு பக்கத்தில் பார்க்கவும், அங்கே முதல் படம் வரை உள்ள வரிகள் வரையே காட்டும். அங்கு அருகில் இருக்கும் மேலும் வாசிக்க என்பதை க்ளிக் செய்தால் முழுமையான பதிவை வாசிக்கலாம்.

இவ்வாறு read more வசதி இந்த பதிவில் தமிழ்வாசி தளத்தின் முகப்பு பக்கத்தில் எப்படி உள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

valaipathivu 18

இத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம். 


layout-இல் இருக்கும் ஒவ்வொரு gadget-களையும் நமக்கு விருப்பமான இடத்தில் வைக்க முடியும்.
மேலே உள்ள layout படத்தில், வலப்பக்கத்தில் followers என்பதை மேலே உள்ள pages-க்கு கீழே வைக்க விரும்புகிறேன். எவ்வாறு followers gadget-ஐ மேலே கொண்டு செல்வது?
1. நகர்த்த வேண்டிய gadget-ஐ மவுஸ் மூலம் அழுத்தி க்ளிக் செய்ய வேண்டும்.

2. க்ளிக் செய்ததை எடுக்காமல் மவுஸை மேல் நோக்கி இழுத்தால், மவுஸ்-உடன் followers gadget-ம் நகரும். 
 கீழே உள்ள படத்தில் வலைப்பூவில் பதிவுக்கு வலப் பக்கம் folowers widget உள்ளது.




3. page gadget-க்கு கீழே கொண்டு சென்று இரண்டு, மூன்று வினாடிகள் வைத்தால் புதிய gadget வைக்க ஒரு கட்டம் ஓபன் ஆகும். அந்த கட்டத்தில் நகர்த்திய followers gadget-ஐ வைக்கலாம்.பிறகு save arrangement க்ளிக் செய்து save செய்ய வேண்டும்.